இந்திய குடியரசின் 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஏபி ரமேஷ் அவர்கள் தலைமையில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது

இந்திய குடியரசின் 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் தமிழ்நாடு மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் அறிவுறுத்தலின்படி திருச்செந்தூர் நகராட்சி துணைத் தலைவர் அண்ணன் ஏபி ரமேஷ் அவர்கள் தலைமையில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் திருச்செந்தூர் நகரச் செயலாளர் வால் ஆர் சுடலை,தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணல்மேடு மா சுதாகர், தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் கேடிசி முருகன், அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் டேனியல் ஜெபசிங், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட துணை தலைவர் கோ சந்திரசேகர், முன்னாள் நகரச் செயலாளர் மந்திரமூர்த்தி, கவுன்சிலர் ஆனந்த, முன்னாள் ஒன்றிய அணி இளைஞரணி செயலாளர் மணல்மேடு சுரேஷ் மற்றும் கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

இந்திய குடியரசின் 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஏபி ரமேஷ் அவர்கள் தலைமையில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube