இந்திய வனப்பணி மற்றும் இந்திய பாதுகாப்பு எஸ்டேட் பணி அதிகாரிகள்/ பயிற்சி அதிகாரிகள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு..

இந்திய வனப் பணி அதிகாரிகள் (2022 பேட்ச்) மற்றும் இந்திய பாதுகாப்பு எஸ்டேட்ஸ் பணி அதிகாரிகள்/ பயிற்சி அதிகாரிகள் (2018 மற்றும் 2022 பேட்ச்) இன்று (ஜூலை 24, 2023) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தனர்.

அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், உலக அளவில் இந்தியா தலைமைத்துவம் பெற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளையில், குடிமைப் பணி அதிகாரிகளாக அவர்களின் பயணம் ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிவித்தார். இந்தியா அதன் கலாச்சார செழிப்பு மற்றும் அதன் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்காக உலகளாவிய கவனத்தை ஈர்க்கிறது. தொழில்நுட்பமும், பாரம்பரியமும் கைகோர்த்துச் செல்ல முடியும் என்பதை இந்தியா உலகுக்குக் காட்டியுள்ளது என்று அவர் கூறினார்.

இந்திய பாதுகாப்பு எஸ்டேட் பணி அதிகாரிகள் வழங்கும் சேவைகள் மற்றும் வசதிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் நிலையானதாகவும் இருப்பதை உறுதி செய்வது அவர்களது கடமையாகும் என்று குடியரசுத் தலைவர் கூறினார். நல்ல நிர்வாகத்திற்கு தொழில்நுட்பம் ஒரு சிறந்த பயனளிக்கிறது என்றும், எனவே, தங்களது தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். கன்டோன்மென்ட்களை திறம்பட நிர்வகிப்பதற்கும், பாதுகாப்பு நிலங்களை நிர்வகிப்பதற்கும் தொழில்நுட்பத்தை அதிகபட்சமாகப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இந்திய வனப் பணி அதிகாரிகள் இடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், இந்தியாவின் பருவநிலை மற்றும் நிலப்பரப்பு அதன் வனப் பரவலுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது என்றார். காடுகள் மற்றும் அதில் வசிக்கும் வனவிலங்குகள் நம் நாட்டின் விலைமதிப்பற்ற வளங்கள் என்று கூறிய அவர், சுற்றுச்சூழல் சீர்கேடு, காடுகளின் பரப்பு குறைதல், புவி வெப்பமடைதல், பருவநிலை மாற்றம் ஆகியவற்றின் அச்சுறுத்தல்கள் உலகளாவிய உரையாடல் மற்றும் கூட்டாண்மைகளில் மைய கட்டத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். அதனால்தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு 21 ஆம் நூற்றாண்டின் முக்கிய கவலையாக மாறியுள்ளது. “Life – Lifestyle for Environment” என்ற மந்திரத்தை இந்தியா உலகிற்கு வழங்கியுள்ளது. காடுகள் தீர்வின் ஒருங்கிணைந்த பகுதியாகும். தீர்வு வழங்குபவர்களில் இந்திய வனப் பணி அதிகாரிகளும் உள்ளனர். இந்த மந்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவர்கள் அயராத முயற்சிகளை மேற்கொள்வார்கள் என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத