சென்னை:
லட்சிய ஜனநாயக கட்சி நிறுவன தலைவரும் & புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினருமான ஜோஸ் சார்லஸ் மார்டினை ஊடக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் வி.எம்.தமிழன் வடிவேல் புதுச்சேரியில் உள்ள லட்சிய ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இரு கட்சி தலைவர்களும் சந்தித்து மக்களின் நலனுக்காக கலந்துரையாடினார்கள்.
இந்த சந்திப்பின்போது லட்சிய ஜனநாயக கட்சியின் புதுச்சேரி பொதுச் செயலாளர் ரவிக்குமார், புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் பழனி மற்றும் ஊடக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொருளாளர் ராஜசேகர், மாநில இளைஞரணி தலைவர் ஆனந்தகுமார், மாவட்ட செயலாளர்கள் மோகன்ராஜ் (திருப்பத்தூர்), கடமை காமராஜ் (திருவண்ணாமலை), தலைமை அலுவலகம் சுரேஷ், டெல்டா மண்டல பொறுப்பாளர் ஜோதி மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் இந்தாண்டு 7 பேர் உயிரிப்பு: அமைச்சர் அருண்ராஜ்
சென்னை:தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாக வருவது வழக்கமாக






