தகவல் எக்பிரஸ் செய்தி எதிரொலி: பாதுகாப்பு கவசத்துடன் பணியாற்றய

சைதாப்பேட்டை:
சென்னை சைதாப்பேட்டை ஜீனீஸ் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் கழிவுநீர் குழாயில் கடந்த 21ம் தேதி அடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து 142வது வட்டத்தில் உள்ள பணி மனையை சேர்ந்த கழிவுநீரகற்று வாகனம் வந்தது. இதன் மூலம் கழிவுநீர் அடைப்பு சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஈடுபட்ட சென்னை குடிநீர் வாரிய தொழிலாளர்கள் கையுறை உள்பட எந்தவித பாதுகாப்பு கவசங்களும் இல்லாமல் பணியில் ஈடுபட்டனர். இதுபற்றி அன்றைய தகவல் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது.
இந்தநிலையில் இன்று அதே ஜீனிஸ் சாலையில் பாதாள சாக்கடையில் இருந்து சிவப்பு நிறத்தில் ஆயில் வெளியேறியது. இதனை சீரமைக்கும் பணிக்காக கழவுநிரகற்று வாகனத்துடன் வந்த சென்னை குடிநீர் வாரிய பணியாளர்கள் கையுறை அணிந்து பாதுகாப்புடன் பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்படத்தக்கது.

ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்குப் புதிய நலத்திட்டங்கள்: அமைச்சர் வன்னி அரசு அறிவிப்பு

சென்னை:தமிழ்நாடு சட்டசபையில் சமூக நீதித்துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை அமைச்சர் வன்னி அரசு

திடீர் வெள்ளத்தால் பாதித்த நேபாள்: 45 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா

புதுடெல்லி:நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி நேபாள – திபெத் எல்லைப் பகுதிகளில்

3 ஆண்டுகளாக பள்ளி கல்வித்திட்ட நிதி ரூ.5,109 கோடியை நிறுத்திய மத்திய அரசு: மாணிக்கம் தாகூர் எம்பி சாடல்

சென்னை:தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், ததமிழகத்திற்குச்

தமிழர் ஆன்மவியல் அறக்கட்டளை நிறுவனர் தெய்வநாயகத்தை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய சபாநாயகர்

சென்னை:ஆன்மீக ஞானகுரு முனைவர் பேராசிரியர் உலக சமயங்களை ஒருங்கிணைக்கும் தமிழர் ஆன்மவியல் அறக்கட்டளையின்