எம்.பிக்களுக்கு மரியாதையே இல்லாமல் போய்விட்டது: திருமாவளவன் வேதனை

மதுரை:
மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் நடைபெற்ற விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் பிறகு ‘திருமா படிப்பகம்’ என்ற நூலகத்தை திறந்து வைத்தார். இதில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டது.
தொடர்ந்து தொண்டர்களிடையே உரையாற்றி திருமாவளவன், “முன்பெல்லாம் எம்.பிக்கள் என்றால் உரிய மரியாதை இருக்கும். எம்.பி கடிதம் கொடுத்தால் அதற்கு மரியாதை இருக்கும். கடிதம் கொடுத்தால் பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பு கிடைக்கும், பெட்ரோல் பங்க் கிடைக்கும். வீட்டு சமையல் கேஸ் இணைப்பு கிடைக்கும், சிபாரிசில் வேலை கிடைக்கும்.
ஆனால் அதெல்லாம் அந்த காலம். இப்ப எம்.பிக்கு மரியாதையே இல்லை. எம்பி என்றால் என்ன தம்பி என்கிறார்கள் அவ்வளவுதான் மரியாதை. எனவே, அனைவரும் படித்து தேர்வு எழுதி வெற்றிபெற்று பணியில் சேரவேண்டும். நன்கு படிக்க வேண்டும்” என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு