அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் சட்டக் கல்வியை வலுப்படுத்துதல் குறித்த தேசிய மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது – பிராந்திய மொழிகளில் சட்டக் கல்விக்கான செயல் திட்டம் குறித்து ஆலோசனை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வில்லிவாக்கம் வடக்கு ஒன்றியம் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது பக்ரீத் பண்டிகை உள்ளிட்ட எந்தவொரு நாட்களிலும் தமிழகத்தில் பசுக்கள் அல்லது கன்றுகளை வெட்டக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு துளிர் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் முதலாம் ஆண்டு நிறைவு விழா ஈகை ராஜ் சிலம்பம் பயிற்சி பள்ளி மற்றும் இந்திய இளைஞர் விளையாட்டு சங்கம் இணைந்து மாபெரும் மாநில அளவிலான சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டி 2026 சென்னையில் நடைபெற்றது

எம்.பி.பி.எஸ். படிக்காமல் மருந்து மாத்தரை வழங்கல்:திருவாரூரில் 10 போலி மருத்துவர்கள் கைது

திருவாரூர்:
மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கியும், ஊசி போட்டும் சிகிச்சை அளித்து வந்த 10 போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி வேட்டை நடத்தினர்.
அப்போது மருத்துவம் படிக்காமலேயே பொதுமக்களுக்கு ஊசிபோட்டு, மருந்து மாத்திரைகள் வழங்கியதாக, நன்னிலம் காவல் சரகம், மாப்பிள்ளைகுப்பம் பகுதியை சேர்ந்த செந்தில், பேரளம் காவல் சரகம், கொல்லுமாங்குடி பகுதியை சேர்ந்த, முத்துப்பேட்டை காவல் சிவக்குமார், பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த சரகம், நாச்சிக்குளம் பகுதியை சேர்ந்த இடும்பாவனம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், பெருகவாழ்ந்தான மாரியப்பன், கல்பாணசுந்தரம், காவல் சரகம், பெருகவாழ்ந்தான் பகுதியை சேர்ந்த சிவகுருநாதன், எடையூர் காவல் சரகம், அம்மளூர் பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியன், கோட்டூர் காவல் சரகம், திருப்பத்துறைச்சேர்ந்த துரைராஜ் திருத்துறைப்பூண்டி காவல் சரகம், திருத்துறைப்பூண்டி சன்னதி தெருவைச் சேர்ந்த குமார் (எ) பனையப்பன் மற்றும் கூத்தாநல்லூர் காவல் சரகம், சேகரை கிராமத்தை சேர்ந்த சௌரிராஜ் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

சட்டக் கல்வியை வலுப்படுத்துதல் குறித்த தேசிய மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது – பிராந்திய மொழிகளில் சட்டக் கல்விக்கான செயல் திட்டம் குறித்து ஆலோசனை

மத்திய சட்ட அமைச்சகம், இந்திய பார் கவுன்சில் உடன் இணைந்து, புது தில்லியில்,

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வில்லிவாக்கம் வடக்கு ஒன்றியம் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வில்லிவாக்கம் வடக்கு

பக்ரீத் பண்டிகை உள்ளிட்ட எந்தவொரு நாட்களிலும் தமிழகத்தில் பசுக்கள் அல்லது கன்றுகளை வெட்டக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பக்ரீத் பக்ரீத் பண்டிகை உள்ளிட்ட எந்தவொரு நாட்களிலும் தமிழகத்தில் பசுக்கள் அல்லது கன்றுகளை

ஈகை ராஜ் சிலம்பம் பயிற்சி பள்ளி மற்றும் இந்திய இளைஞர் விளையாட்டு சங்கம் இணைந்து மாபெரும் மாநில அளவிலான சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டி 2026 சென்னையில் நடைபெற்றது

ஈகை ராஜ் சிலம்பம் பயிற்சி பள்ளி மற்றும் இந்திய இளைஞர் விளையாட்டு சங்கம்