கடலூர் செய்தி மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பணி நீக்கம்

கடலூர்:
கடந்த 19ம்தேதி என்.எல்.சி. நிறுவனத்தின் விளக்க அறிக்கை பத்திரிகைகளில் விளம்பரமாக வெளியாகி இருந்தது. இந்த விளம்பரம் கடலூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் மூலமாக கொடுக்கப்பட்டிருந்தது.
என்.எல்.சியின் விளம்பர தூதரா கடலூர் மாவட்ட ஆட்சியர்? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி இருந்தார். மக்கள் வரிப்பணத்தில் இது போன்ற விளம்பரங்கள் எப்படி வழங்கப்படுகிறது என கேள்வியும் எழுப்பி இருந்தார். இந்த நிலையில் கடலூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுப்பையா அந்த பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு