இன்று (12.07.2023) தலைமைச் செயலகத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கனிம வளத்துறையின் செயல்பாடுகள், முன்னேற்றம், வருவாய் உயர்த்துதல் போன்றவை குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமைச்செயலாளர்
க. பணீந்திரரெட்டி, இயற்கை வளங்கள் துறை சிறப்பு செயலாளர் பூஜாகுல்கர்னி, கனிம வளங்கள் துறை இயக்குநர் எல். நிர்மல்ராஜ், மற்றும் கனிம வளத்துறை மண்டல, மாவட்ட அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆர்.கே. நகர் மற்றும் பெரம்பூர்





