பிரான்ஸ், ஐக்கிய அரபு நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம்…

புதுடெல்லி, மோடி பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ) ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பின் பேரில் ஜூலை 13-14ம் தேதிகளில் இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் செல்கிறார். பிரதமர் மோடி. ஜூலை 14ம் தேதி நடைபெறும் பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அங்கு பிரதமர் மோடிக்கு சிறப்பு விருந்து அளிக்கப்படவுள்ளது. இதையடுத்து பிரான்ஸ் நாட்டின் செனட் மற்றும் பார்லி., தலைவர்களை அவர் சந்திக்க உள்ளார். பிரான்சில் உள்ள இந்தியர்கள் மத்தியில், மோடி உரையாற்றுகிறார். பிரான்சில் இருந்து ஜூலை 15ம் தேதி பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடான அபுதாபிக்கு செல்கிறார். ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஹெச்.ஹெச்.ஷேக் முகமது சயீத்துடன் இரு நாடுகள் உறவு, ஆற்றல், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் கலாசாரம் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார். உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் இரு நாட்டுத் தலைவர்கள் பேச உள்ளனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத