கர்ப்பிணிகளின் கை கால் வீக்கத்தை தவிர்க்கும் வழிகள்

பொதுவாக கர்ப்பிணி பெண்களின் 4 மாதம் முதல் கை கால்வீங்க ஆரம்பிக்கும் .இதற்கு காரணம் என்னவென்றால் கர்ப்ப காலத்தில் குழந்தையின் எடை அதிகரிக்கும் போது அடிவயிற்றில் உள்ள இரத்த நாளங்களை அழுத்துவதால் கை, கால்களில் வீக்கம் ஏற்படும்  என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்.மேலும் 10 மாதம் தூக்கம் துறந்து ,உடல் நல பிரச்சனைகளை சந்தித்துதான் குழந்தை பெற்றெடுக்க வேண்டும்

பொதுவாக கர்ப்பகாலத்தில் உடலின் ரத்த ஓட்டத்தின் அளவும் நீர்ச்சத்தின் அளவும் வழக்கத்தைவிட 50 சதவிகிதம் அதிகமாக இருக்கும். இதனால் கூட உடல் உறுப்புகள் வீக்கமடைவதற்குக் காரணமாக அமையலாம்.

1. கர்ப்பப்பையில் உள்ள குழந்தையின் எடை அதிகரிக்கும்போது கர்ப்பப்பை பெரிதாகிறது. கர்ப்பப்பையின் அருகில் உள்ள ரத்தக்குழாய்கள் அழுத்தத்துக்கு உள்ளாகி,

2.ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்போது சருமத்தின் அடியில் நீர் கோத்துக்கொண்டு வீக்கம் ஏற்படுகிறது.

3.கர்ப்பக்காலத்தில் ரத்த அழுத்தம் அதிகமாகும் போது வீக்கம் ஏற்படலாம்.

4.கர்ப்பிணிகளின் ரத்தத்தில் உப்புச் சத்து அதிகரிக்கும் போது வீக்கம் ஏற்படலாம்.

5.அதிக நேரம் ஒரே இடத்தில் நின்றுகொண்டிருப்பது, கைகால்களை அசைக்காமல் நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்திருந்தாலோ வீக்கம் ஏற்படலாம்.

6. பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு உடலில் ஏற்படும் புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்துக் குறைபாடுகளால் கூட வீக்கம் ஏற்படுகிறது.

7.இந்த வீக்கத்தை குறைக்க சுடுநீரில் ஒத்தடம் கொடுக்கலாம் .அல்லது கால்களுக்கு கீழே தலையணை வைக்கலாம் ,மேலும் வலது பக்கம் திரும்பி படுக்க வேண்டும் .நிறைய தண்ணீர் குடித்து ,நீண்ட நேரம் நிற்பதை தவிர்க்க வேண்டும்

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு