கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் பயோ மெட்ரிக் கருவிகளின் செயல்பாட்டை ஆய்வு செய்தார் கூடுதல் தலைமைசெயலாளர்…

சென்னை மாநகரில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக பயன்படுத்தப்படவுள்ள
1800 பயோ மெட்ரிக் கருவிகளின் செயல்பாடுகளை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர்
ஜெ.இராதாகிருஷ்ணன், இன்று (14.07.2023) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் பார்வையிட்டார். உடன் நுகர்பொருள் வாணிபக் கழக ஆணையாளர் ராஜாராமன், கூடுதல் ஆணையாளர் (வருவாய் (ம) நிதி)) ஆர்.லலிதா, இணை ஆணையாளர் (பணிகள்) ஜி.எஸ்.சமீரன், உதவி ஆணையாளர் (பொ.நி.(ம)ப.) சூரியபிரகாஷ் மற்றும் பணியாளர்கள் உடன்யிருந்தனர்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்