சென்னை மாநகரில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக பயன்படுத்தப்படவுள்ள
1800 பயோ மெட்ரிக் கருவிகளின் செயல்பாடுகளை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர்
ஜெ.இராதாகிருஷ்ணன், இன்று (14.07.2023) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் பார்வையிட்டார். உடன் நுகர்பொருள் வாணிபக் கழக ஆணையாளர் ராஜாராமன், கூடுதல் ஆணையாளர் (வருவாய் (ம) நிதி)) ஆர்.லலிதா, இணை ஆணையாளர் (பணிகள்) ஜி.எஸ்.சமீரன், உதவி ஆணையாளர் (பொ.நி.(ம)ப.) சூரியபிரகாஷ் மற்றும் பணியாளர்கள் உடன்யிருந்தனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






