சென்னை மாநகர் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக வருவாய்துறை அலுவலர்களுடன் மற்றும் பணியாளர்கள் இல்லம் தேடி கல்வி தன்னால்வலளர்களுக்கான பயிற்சி வகுப்பினை கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் ஆணையர் டாக்டர் ஜெ. இராதாகிருஷ்ணன் நேற்று 10.7.2023ாிப்பன் கட்டம் வளாகக் கூட்டரங்கில் தொடங்கி வைத்து பேசினார். இந் நிகழ்ச்சியில் இணை ஆணையர்(பணிகள்)டாக்டர் ஜி.எஸ.சமரீன் மாவட்ட வருவாய் அலுவலர் (அம்மா உணவகம்) சூர்யபிரகாஷ் மாநகர் வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டிபாபு வருவாய் துறை அலுவலர்கள் உரிமம் ஆய்வாளர்கள் வரி மதிப்பீட்டாளர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னால்வலளர்களுக்கான உட்பட பலர் கலந்துகொண்டனர்

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்





