காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு கோதாமேட்டில் மருத்துவமுகாம், நலத்திட்ட உதவிகள்: கே.எஸ்.அழகிரி பங்கேற்பு

சென்னை:
தேச தந்தை காந்தியடிகளின் பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அதன் தலைவர் எம்.ஏ.முத்தழகன் தலைமையில் சென்னை சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலம் அருகே கோதாமேடு பகுதியில் இலவச மருத்துவ முகாம், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் தூய்மை பணி நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், தூய்மைப்பணி ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.
இந்தவிழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் இலா. பாஸ்கர், தலைமை நிலைய செயலாளர் மன்சூர் அலிகான், மாவட்ட பொதுச் செயலாளர் சைதை ஆர்.சரவணன், பகுதி தலைவர்கள் செஞ்சியார் முத்தமிழ் மன்ன கிண்டி சி.கே.கணேசன், கோகுல கிருஷ்ணன், 142 வட்ட தலைவர்கள் ராஜ்கமல், ராஜேஷ் உள்பல ஏராளமான காங்கிரசார் கலந்துகொண்டனர்.

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை