குரோம்பேட்டையில் சமையல் எரிவாயு கசிவால் தீ விபத்தில் 3 பேர் காயம்: கருணாநிதி எம்எல்ஏ ஆறுதல் – நிதியுதவி

குரோம்பேட்டை:
சென்னையை அடுத்த குரோம்பேட்டை இ.எஸ்.ஐ. பின்புறம் உள்ள கிழக்கு புதுவைநகர் பகுதியை சேர்ந்த சாந்தா (வயது 55) என்பவர் வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது சமையல் எரிவாயு பைப் வழியாக அடுப்பிற்கு செல்லும் போது அடைப்பு ஏற்பட்டு பைப் திடீரென தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தா, சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அவரது கனவர் கிருஷ்ணன் (வயது 65) மற்றும் அவரது மகன் திருநாவுக்கரசு (33) ஆகியோர் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சித்தபோது இவர்கள் மீது தீ பரவியது.
இவர்களின் அபயக்குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து இவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவ் சம்பவத்தை அறிந்த தாம்பரம் மாமன்ற உறுப்பினர் மங்கையர் திலகம், ராஜ்குமார் ஆகியோர் பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவரும், தாம்பரம் மாநகராட்சி 2 வது மண்டல குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ விபத்தை பார்வையிட்டனர்.
பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து, உயர் மருத்துவ மருத்துவர்களிடம் தொடர்புகொண்டு சிகிச்சையை தூரிதப்படுத்த‌ கருணாநிதி எம்எல்ஏ கேட்டுகொண்டார். இதன்பிறகு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல்கூறி நிதி உதவி வழங்கினார். இப் பகுதி வாழ் மக்கள் மற்றும் கிழக்கு ‌பகுதி கழக பொறுப்பாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.