குரோம்பேட்டை:
சென்னை குரோம்பேட்டை லட்சுமிபுரம் சந்திப்பு பகுதியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பம்மல் வடக்கு பகுதி செயலாளர் த.ஜெயகுமார் தலைமையில் பொது மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் தமிழக சிறு குறு தொழிலாளர்கள் நலத் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில், பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ், பம்மல் கருணாநிதி, கருணாகரன், திருநீர்மலை ஸ்ரீதர், இரா.பாபுஜி, பாலாஜி, லட்சுமிபுரம் பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.

முதல்வர் விஜய்க்கே தெரியாமலை சுற்றறிக்கை விடப்படுகிறதா? திமுக கேள்வி
சென்னை:முதல்வர் விஜய்க்கே தெரியாமல் சுற்றறிக்கைகள் வெளியிடப்படுகிறதா?’ என்று கேள்வி திமுக கேள்வி எழுப்பியுள்ளது.இது






