கொடைக்கானல் சூரிய வானியற்பியல் ஆய்வகத்தின் நூற்றாண்டு பதிவுகள் சூரியனின் எதிர்காலத்தைப் பற்றிய புதிய விளக்கங்களை அளிக்கின்றன

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறைazadi ka amrit mahotsav
கொடைக்கானல் சூரிய வானியற்பியல் ஆய்வகத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன் பதிவுசெய்யப்பட்ட சூரியப் படங்களை அடிப்படையாகக் கொண்டு, சூரியனின் கடந்த கால துருவக் காந்தச் செயல்பாட்டைத் மருவடிவமைக்கும் புதிய முறையை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு, சூரியனின் எதிர்கால காந்தச் செயல்பாட்டை முன்கூட்டியே கணிக்க உதவும் முக்கிய தகவல்களை வழங்குகின்றன.அரியபட்டா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பல சர்வதேச ஆய்வகங்களின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மேற்கொண்ட இந்தப் பணி, 1904ஆம் ஆண்டு முதல் கொடைக்கானலில் சேகரிக்கப்பட்ட சூரியப் பதிவுகளை ஆய்வு செய்வதன் மூலம் மேற்கொள்ளப்பட்டது. சூரியனின் குரோமோஸ்பியர் பகுதியில் உருவாகும் பிரகாசமான “பிளேஜ்” மற்றும் காந்த வலையமைப்புகளைப் பதிவு செய்த புகைப்படங்கள், நூற்றாண்டிற்கும் மேலான காந்தச் செயல்பாட்டின் தடங்களை பதிவுசெய்துள்ளன.டிஜிட்டல் வடிவமாக மாற்றப்பட்டுள்ள இந்த தரவுகளை ஆய்வு செய்ய, ஆராய்ச்சியாளர்கள் தானியங்கி முறைகளைப் பயன்படுத்தி துருவப்பகுதிகளில் உள்ள பிரசமான பகுதியை கண்காணித்தனர். இந்த தரவுகள் கடந்த நூற்றாண்டில் சூரிய துருவக் காந்தப் புலத்தின் வலிமையை மதிப்பீடு செய்ய உதவுகின்றன.இந்த புதிய அணுகுமுறை, சூரியக் காந்தப் புயல்களைக் கணிக்கவும், செயற்கைக்கோள்கள் மற்றும் தொடர்பு அமைப்புகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும் முக்கியப் பங்களிப்பை வழங்குகிறது.மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191662(Release ID: 2191662) ***AD/SE/SH
(Release ID: 2191829) Visitor Counter : 7
Read this release in: English , Urdu , हिन्दी
      Share on facebookShare on twitterShare on whatsappShare on email

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *

      நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

      லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

      சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

      சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

      தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

      சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

      மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

      சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

      இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

      சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

      பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

      சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.