சனாதன விவகாரத் தொடர்பாக கோவையில் திமுக & பாஜக போஸ்டர் மோதல்

கோவை:
திமுகவின் இளைஞரணி செயலாளரும், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சென்னையில் சில தினங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சனாதனம் என்பது தேவையற்றது. அதனை ஒழிக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அயோத்தியை சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலின் போஸ்டரை வாலால் குத்தி எரித்ததோடு அவரது தலைக்கு ரூ.10 கோடி என்று விலை நிர்ணயம் செய்தார். இந்த காட்சி இந்தியா முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் இந்த சாமியன் கொடும்பாவியை எரித்து திமுகவினர் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தினர். மேலும் கொலை வெறியை தூண்டும் வகையில் சாமியார் பேசியதாகவும், அவரது செயல் இருந்ததாகவும் கூறி பல்வேறு மாவட்டங்களில் திமுகவினர் போலீசில் புகார் மனு அளித்துள்ளனர்.
அதே நேரத்தில் சனாதனம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகவும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்து வருகிறது. கோவையில் இந்த சண்டை ஒருபடி மேலே போய் போஸ்டர் வரை வந்துள்ளது.
அதாவது திமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் போலி சாமியாரே 100 கோடி தர்ரோம் தொடுடா பார்க்கலாம். என்ற வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாஜக சார்பில் சனாதனம் எங்கள் உயிர் மூச்சு என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.