விராலிமலை அருகே சாலை விபத்தில் ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி தலைவர் கருப்பசாமி விபத்தில் உயிரிழந்தார். கருப்பசாமியுடன் காரில் சென்ற கிருஷ்ணபேரி ஊராட்சி தலைவர் வினோதினியின் கணவர் அபிமன்னனும் உயிரிழந்துள்ளார்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!
இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்






