சிங்கப்பூருக்கான பயணத்தை நிறைவு : பாதுகாப்பு அமைச்சகம்

தென் சீனக் கடலில் கிழக்கு கடற்படையின் செயல்பாட்டு நிலைநிறுத்தலின் ஒரு பகுதியாக, இந்திய கடற்படைக் கப்பல்களான தில்லி, சக்தி, கில்தான் ஆகியவை சிங்கப்பூருக்கான பயணத்தை நிறைவு செய்தன.

இருதரப்பு ஈடுபாடுகளை மேற்கொள்வது, பரஸ்பர ஆர்வம் மற்றும் ஒத்துழைப்புக்கான துறைகள் குறித்து விவாதிப்பது மற்றும் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் மேற்கொள்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இந்திய கடற்படைக் கப்பல்களான தில்லி, சக்தி, கில்டன் ஆகியவை 2024, மே 6-ம் தேதி முதல் 9-ம் வரை சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டன. தென் சீனக் கடலில் இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படை செயல்பாட்டு நிலைநிறுத்தலின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. கிழக்குக் கடற்படையின் கொடி அதிகாரி மற்றும் கப்பல்களின் கட்டளை அதிகாரிகள், சிங்கப்பூர் கடற்படை தலைமையகத்தில் சிங்கப்பூர் குடியரசு கடற்படையின் கடற்படை தளபதியுடன் கலந்துரையாடினர். இந்தியா மற்றும் சிங்கப்பூர் கடற்படைகளுக்கு இடையே கடற்படை ஒத்துழைப்பு மற்றும் இயங்கும் தன்மையை மேம்படுத்துவது குறித்து விவாதிப்பதற்கான வாய்ப்பை இந்தப் பயணம் வழங்கியது. ஐஎன்எஸ் சக்தி கப்பலில் ஒரு தள வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கடற்படை மற்றும் சிங்கப்பூரில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோர், உள்ளூர் ராஜதந்திர சமூகத்தைச் சேர்ந்த பணியாளர்கள், நட்பு மற்றும் பரஸ்பர மரியாதையின் பிணைப்புகளை மேம்படுத்தும் வகையில் கலந்துரையாட வாய்ப்புக் கிடைத்தது. கடல்சார் கல்வி, இந்தியக் கடற்படையின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, உள்ளூர் பள்ளிக் குழந்தைகள் இந்தியக் கப்பல்களைப் பார்வையிட அழைக்கப்பட்டனர்.

குழந்தைகளுக்கு கப்பல்களின் வழிகாட்டுதல் சுற்றுப்பயணங்கள் குறித்து விளக்கப்பட்டது. அங்கு அவர்கள் கடற்படை நடவடிக்கைகள், இந்தியாவின் வளமான கடல்சார் வரலாறு மற்றும் பாரம்பரியம், கடல்சார் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொண்டனர். இந்தக் கலந்துரையாடல்கள் இளைய தலைமுறையினரை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்ததுடன், கடல்சார் விவகாரங்கள் குறித்த சிறந்த புரிதலை மேம்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.