சிறு, குறு பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை; முதல்வருக்கு பத்திரிகையாளர் சங்கம் நன்றி

சென்னை:
ஜனநாயகத்தின் 4ம் தூண் என்று போற்றப்படுவது பத்திரிகை துறை. ஆனால் இந்த துறையிலும் சில தேவையற்ற விஷயங்கள் உள்ளே நுழைந்துள்ளன. கடந்த ஆட்சிக் காலத்தில் அரசு அங்கீகார அடையா அட்டை வழங்குவதில் பாரபட்சமான நிலையை பெரிய பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் கொண்டுவந்துவிட்டனர். இதற்கு அக்ரடேஷன் கமிட்டியும் செவி சாய்த்தது வேதனையான விஷயம். இதனால் சிறிய பத்திரகையாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு அங்கீகார அடையாள அட்டை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்தநிலையில், ஜோசப் விஜய் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசு செய்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டுள்ளது. செய்தித்துறை அமைச்சர் ராஜ் மோகன் செய்தியாளர்களுக்கு பக்கபலமாக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில் அகில இந்திய சிறு குறு பத்திரிகையாளர் சங்க துணைத் தலைவரும், ஒருங்கிணைந்த தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவருமான பி.சண்முகவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்க்கு கோரிக்கை விடுத்திருந்த கடிதத்தின் பேரில் பத்திரிகையாளர்கள் நலன் கருதி உடனடியாக அரசு அங்கீகார அடையாள அட்டை வழங்க ஆவன செய்த தமிழக முதல்வருக்கும், துறை அமைச்சருக்கும், இயக்குனருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.