🔹🔸சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம்
கழுத்தில் வெட்டி கொலை
📍. சிவகங்கை: இளையான்குடி சாலையில் முலைக்குளம் கிராமத்தை சேர்ந்த ரஜினி (40) என்பவரை வெட்டி கொலை செய்த மர்ம நபர்கள்.
சடலத்தை கைப்பற்றிய போலீசார், கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
#Crime | #Sivaganga | #சட்டம்ஒழுங்கு







