சென்னையில் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் சங்கத்தினர் பேரணி – ஆர்ப்பாட்டம்

சென்னை:
தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் சங்க சேலம் மாவட்டம் சார்பாக தமிழ் நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கங்களின் சார்பாக 12 அம்ச கோரிக்கைகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரவுண்டானா அருகே மாநில ஆணையம் தமிழ் நாடு அரசு அலுவலக ஒன்றியம் இரா‌.சண்முகராஜனால் துவங்கப்பட்ட பேரணி, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே முடிவடைந்தது.
அங்கு முனைவர் கே.கணேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு தலைமை செயலக சங்க மாநில தலைவர் கு.வெங்கடேசன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க எஸ்.தமிழ்செல்வி மற்றும் அரசு ஊழியர்கள் நல சங்கங்களின் சார்பாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு