சென்னை – சின்னமலை ஆரோக்கிய மாதா தோமையார் திருத்தலத்தில் திரு. பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 74 வது பிறந்தநாள் விழா மார்க்கெட் ஏ தேவராஜ் தலைமையில் கொண்டாட்டம்…

மார்க்கெட் ஏ தேவராஜ் மாநில பொதுக்குழு உறுப்பினர் பிஜேபி மற்றும் மாநில இணை செயலாளர் அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் அவர்கள் தலைமையில் இன்று 17/09/ 2024 74 வது பிறந்தநாள் விழா காணும் திரு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு சின்னமலை ஆரோக்கிய மாதா தோமையார் திருத்தலத்தில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றியவுடன் திருப்பலியில் கலந்து கொண்ட மக்களுக்கு இனிப்பும் வெஜ் பிரியாணியும் சிக்கன் கிரேவியும் வழங்கப்பட்டது, மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் திரு, நரேந்திர மோடி அவர்களை வாழ்த்தினார்கள். உடன் வட்டத் தலைவர் சி கே லோகநாதன் மற்றும் வழக்கறிஞர் ஏ அந்தோணி உடனிருந்து விழாவினை சிறப்பாக நடத்தி முடித்தனர். தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை சார்பாக திரு, நரேந்திர மோடி அவர்களை வாழ்த்துகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி