சென்னை ஜி.எஸ்.டி தணிக்கை-1 அலுவலகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்

சென்னை:
சென்னை அண்ணாநகரில் உள்ள ஜி எஸ்.டி. தணிக்கை&1 அலுவலகத்தில் நாட்டின் 80வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் சென்னை மற்றும் ஜி.எஸ்.டி தணிக்கை&1 ஆணையர் எம்.ரமணா ரெட்டி கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்று தேசியக்கொடியை ஏற்றிவைத்து வண்ண பலூன்களை பறக்கவிட்டார். இதில் சென்னை ஜிஎஸ்டி தணிக்கை&1 கூடுதல் ஆணையர் ஆர்.வி. பிரதமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள், அலுவலர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் மருத்துவ மாணவர்களுக்கான 19-வது ‘கல்பவிருக்ஷா’ பயிலரங்கம்

சென்னை:டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமம், தனது ஆராய்ச்சி மற்றும் கல்விப் பிரிவான

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் முதன்மை மொழி; பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை:தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டுமென்றும், உயர்