செய்தி மக்கள் தொடர்புத் துறை நடத்தும் “பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு பயிற்சி”

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் மே.3 உலக பத்திரிகை சுதந்திர தினத்தன்று சென்னை கலைவானர் அரங்கில் பத்திரிகை/ ஊடகவியலாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறை நடத்தப் பட்டது. செய்தித் துறை அமைச்சர் மு.பொ.சாமிநாதன் குத்துவிளக்கேற்றி பயிற்சிப்பட்டறையைத் தொடங்கி வைத்தார். நீதியரசர் .சந்துரு,மே நாள் எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன்,தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் கோமகன் மூத்த பத்திரிகையாளர் கோலப்பன் உள்ளிட்டோர் பயிற்சி வகுப்பு கள் நடத்தினர். மாநிலம் முடிவதிலிருந்தும் மாவட்ட,வட்ட பத்திரிகையாளர்கள் பலர் திரளாகக் கலந்து கொண்டனர். செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் மோகன் நன்றி தெரிவித்தார். பத்திரிகையாளர்கள் சார்பில் பத்திரிகையாளர் நலவாரிய செயல் பாடுகள், நலத் திட்ட உதவிகள், சமூக பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்தன கோரிக்கை களை அரசு நிறைவேற்றித்தர வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதில் தகவல் எக்ஸ்பிரஸ் நிறுவனர் ஆசிரியர் மற்றும் நிறுபர்கள் கலந்துகொண்டனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.