சைதாப்பேட்டை வாடகை குடியிருப்பில் தலைமைச் செயலக பணியாளர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்க வேண்டுகோள்…!

தலைமைச் செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற விரும்பும் பணியாளர்களிடமிருந்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை விண்ணப்பம் கோரியுள்ளது.

தலைமைச் செயலக பணியாளர்கள் ஓய்வுபெறும் வரை சென்னைதலைமைச் செயலகத்திலேயே பணியாற்ற வேண்டியுள்ளது. தலைமைச் செயலக பணியாளர்களில் பெரும்பாலானோர் சென்னையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இருந்துவருவதால் உரிய நேரத்தில் அலுவலகத்துக்கு வருவதும் பணி முடிந்து வீட்டுக்கு திரும்புவதும் பெரிய சவாலாக உள்ளது.

எனவே, தாடண்டர் நகர் வீட்டுவசதி வாடகை குடியிருப்பில் தலைமை செயலக பணியாளர்களுக்கு 25 சதவீத சிறப்பு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.