சென்னை மதனந்தபுரத்தில் நடைபெற்ற திருக்குறள் உண்மை உரை பேரவை தொடக்க விழாவில் பங்கேற்ற பிரதம பேராயர் எஸ்.எம். ஜெயக்குமாரிடம் தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை நமது நிருபர் எஸ்.இ.ஜெபசக்தி வழங்கினார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
திருக்குறள் 48:ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கைநோற்பாரின் நோன்மை உடைத்து விளக்கம்:தானும் அறநெறியில் தவறாமல்





