தமிழக முதல்வருக்கு கோரிக்கை சென்னையில் புனித தோமா அவர்களுக்கு மணிமண்டபம் கட்டித் தர வேண்டும் இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் வேண்டுகோள்

சென்னை போரூர் அடுத்த மதனந்தபுரம் சமூக நல்லிணக்க வள்ளுவர் கூடத்தில் புனித தோமா புகழ் 2026 விழா இந்திய ஆன்மீக விடுதலை இயக்கம் தமிழ்நாடு மற்றும் ஒரே மந்தை ஒரே மேய்ப்பன் ஊழியர் ஐக்கியம் இணைந்து நடத்தியது இவ்விழாவிற்கு இந்திய ஆன்மீக விடுதலை இயக்கம் தலைவர் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக மும்பையை சேர்ந்த பேராயர் செல்வின் CEFI அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார் இவ்விழாவில் பொதுச் செயலாளர் வில்லியம்ஸ், பொருளாளர் முல்லைத் தமிழன், கலை இலக்கியத் தலைவர் தன்ராஜ், மாநில செய்தி தொடர்பாளர் தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் ஆசிரியர் இருதயராஜ் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து விழாவில் கலந்து கொண்டு புனித தோமா அவர்களின் புகழை எடுத்துரைத்து பேசினார்கள் அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய ஆன்மீக விடுதலை இயக்கம் தலைவர் இறைமொழியன் லூர்துசாமி அவர்கள் பேசுகையில் புதிதாக பொறுப்பேற்று இருக்கும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு எங்களின் இயக்கத்தின் சார்பில் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார் அதே வேளையில் இன்று புனித தோமா அவர்களின் புகழ் விழா 2026 என்ற நிகழ்ச்சி இன்று இங்கு நடைபெற்றது அதே வேளையில் தமிழக முதல்வருக்கு நாங்கள் கோரிக்கையும் வைக்கின்றோம் புனித தோமா அவர்களுக்கு சென்னையில் மணி மண்டபம் கட்டிதர வேண்டும் அதேபோல் சுற்றுலாத்தலமான மகாபலிபுரத்தில் புனித தோமா அவர்களின் திருவுருவ சிலை அமைத்து தர வேண்டும் என்று தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க உள்ளோம் என்று கூறினார் இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இயக்க நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இதில் அனைவருக்கும் மதிய அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.