அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு பாதிக்கபட்ட இளைஞர் உறவினர்கள்காவல் நிலையத்திலும்குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனையிலும்அலைகழிப்பு கரூர் மாவட்டத்தின் 21 வது ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள முத்துக்குமரன் அவர்களை கரூர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் மற்றும் நண்பர்கள் சந்தித்து திருக்குறள் நூல் பரிசளித்து வாழ்த்தினர்

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்குப்பதிவுமற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஊடக நபர்களுக்குஅங்கீகார கடிதம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்ற
பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, 23.04.2026 அன்று வாக்குப்பதிவு
மையங்களுக்கும், 04.05.2026 அன்று நடைபெற இருக்கும் வாக்கு எண்ணிக்கை
மையங்களுக்கும் செல்ல அங்கீகார கடிதம் ( Authority Letter) வழங்குவதற்கு ஏதுவாக,
கீழ்க்கண்டவாறு ஒரு அச்சு/காட்சி நிறுவனத்திற்கு (Printing Media and Electronic Media)
நிருபர் மற்றும் புகைப்படக்காரர் (அ) ஒளிப்பதிவாளர் வீதம் குறிப்பிட்ட படிவத்தை பூர்த்தி
செய்து வழங்கிட வேண்டும்.
சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு
மற்றும் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட

  1. டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர், திரு.வி.க.நகர், இராயபுரம், துறைமுகம்
    மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய சட்டமன்ற தொகுதிகளின்
    வாக்குப்பதிவு நாள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்தி சேகரிக்க
    ஒரு நிறுவனத்திற்கு ஒரு நிருபர் மற்றும் ஒரு புகைப்படக்காரர் (அ)
    ஒளிப்பதிவாளர்,
  2. பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு மற்றும்
    அண்ணாநகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு நாள் மற்றும்
    வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்தி சேகரிக்க ஒரு நிறுவனத்திற்கு ஒரு
    நிருபர் மற்றும் ஒரு புகைப்படக்காரர் (அ) ஒளிப்பதிவாளர்,
  3. விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர் மற்றும்
    வேளச்சேரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு நாள் மற்றும்
    வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்தி சேகரிக்க ஒரு நிறுவனத்திற்கு ஒரு
    நிருபர் மற்றும் ஒரு புகைப்படக்காரர் (அ) ஒளிப்பதிவாளர்,
    என ஒரு நிறுவனத்திற்கு 3 நிருபர்கள் மற்றும் 3 புகைப்படக்காரர்கள் (அ)
    ஒளிப்பதிவாளர்களுக்கு அனுமதி வழங்கிட பட்டியல் கோரப்பட்டுள்ளது.
    ஆகவே, மேற்கண்ட இடங்களில் செய்தி கேரிக்க தங்கள் நிறுவனத்தின் சார்பில்
    செய்தியாளர்கள்/புகைப்படக்காரர்கள்/ஒளிப்பதிவாளர்கள் பெயர்களை உரிய படிவத்தில்

பூர்த்தி செய்து, செய்தி ஆசிரியர்/நிர்வாகி கையெழுத்துடன் தலா 5 ஸ்டாம்ப் வடிவ
புகைப்படம், பெயர், முகவரி மற்றும் கைபேசி எண்ணுடன், அவசியம் தமிழக அரசால்
வழங்கப்பட்ட அங்கீகார அட்டை அல்லது பத்திரிக்கையாளர் அடையாள அட்டை (DIPR
Accreditation Card or Press ID Card) மற்றும் தங்களது நிறுவனத்தின் அங்கீகார
கடிதத்துடன் பெருநகர சென்னை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகத்திற்கு
23.03.2026 மாலை 4 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்

பாதிக்கபட்ட இளைஞர் உறவினர்கள்காவல் நிலையத்திலும்குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனையிலும்அலைகழிப்பு

பாத்க்கபட்ட இளைஞர் உறவினர்கள்காவல் நிலையத்திலும்குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனையிலும்அலைகழிப்பு பம்மல் பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த

கரூர் மாவட்டத்தின் 21 வது ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள முத்துக்குமரன் அவர்களை கரூர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் மற்றும் நண்பர்கள் சந்தித்து திருக்குறள் நூல் பரிசளித்து வாழ்த்தினர்