தலைசிறந்த தலைவரை இந்தியா இழந்துவிட்டது- பிரதமர் மோடி

தலைசிறந்த தலைவர்களில் ஒருவரை இந்தியா இழந்துவிட்டது.
எளிய பின்னணியில் இருந்து வந்து பொருளாதார நிபுணராக உயர்ந்தவர்.
நாடாளுமன்றத்திலும் மன்மோகன் சிங்கின் செயல்பாடுகள் நுண்ணறிவு மிக்கவையாக இருந்தது – முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்.கடந்த 1932 செப்., 26ல் அன்றைய பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தார் மன்மோகன் சிங்.பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர், பேராசிரியராகவும், ஐக்கிய நாடுகள் சபையிலும் பணியாற்றினார்.இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியின் இயக்குனர், அயல்நாட்டு பொருளாதார ஆலோசகர், நிதி அமைச்சக செயலராகவும் பதவி வகித்தார்.ரிசர்வ் வங்கியின் கவர்னராகவும், 1991-1996 காலகட்டத்தில் நிதி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.கடந்த 2004-2014 காலகட்டத்தில் இந்திய பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங் (வயது 92] இன்று காலமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்