தாம்பரம் மாநகராட்சியில் சூழ்ந்த மழைநீர்… எட்டிக்கூட பார்க்காத அதிகாரிகள்…

தாம்பரம்
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் ஆங்காங்கே தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது… இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 30வது வார்டு பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் தெரு மீனாட்சியம்மன் நகர் ஜெ.ஆர். நகர், திருமால் நகர் போன்ற பகுதிகள் முழுவதும் மழை நீர் சூழந்துள்ளது… ஏராளமான வீடுகளில் மழைநீர் உள்ளே புகுந்துள்ளது…
பல்லாவரம் வருவாய் துறையோ, தாம்பரம் வருவாய் துறையோ, மேயரோ துணை மேயரோ அரசியல் பிரமுகர்களோ யாரும் வந்து பார்க்கவில்லை என்று மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்…

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்