தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா

தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டம் திருநீர்மலை கிராமம் தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட 30 வது வார்டு துர்காநகர் மெயின்ரோடு சந்திப்பு
மீணாட்சியம்மன்
நகர் மெயின்ரோடு பகுதியில் எப்போதும் மழைகாலங்களில் மழைநீர் தேங்குவது வழகசனிக்கிழமை சுமார் மதியம் 1 45 மணியளவில் கோடை மழையின் காரணமாக ஏற்கனவே அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் மண்குவியல்கள் சேர்ந்து (சாக்கடை நீராக) கழிவுநீர் கால்வாயாகமாறி துர்நாற்றம் வீசிடும் நிலையில்

இன்று மழை பொழிவின் காரணமாக கால்வாய் நிறைந்து சாக்கடை நீர் ரோடே தெரியாமல் வழிந்து ஒடும் நிலையில் இந்த சாக்கடை நீரில் பொதுமக்கள் நடந்து செல்லும் அவலத்தையும் இதனால் ஏற்படும் தொற்று நோயை தடுக்க தாம்பரம் மாநகராட்சி முன் வருமா மண்டலகுழு தலைவர் வே கருணாநிதி யார் என்று மக்களுக்கு தெரியாத நிலையில் மேயரும் துணை மேயரும் நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வி மக்களிடம் எழுகிறது

போர்கால அடிபடையில் உடனடியாக நடவடிக்கை வேண்டும்

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.