திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

22. ஈகை
ஏழைகளுக்கு ஈதல.
=================================================================
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று… (குறள் 222)

விளக்கம்
நல்ல நெறி என்றாலும் பிறரிடத்தில் ஏற்றல் தீயது. பிறர்க்குக் கொடுப்பதால்
மேலுலகத்தை அடைய முடியாது என்று கூறினாலும் கொடுத்தலே சிறப்பு.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்