கடவுள் வாழ்த்து
கடவுளை வாழ்த்துதல்
குறள் 8:
அறவாழிஅந்தணன்தாள்சேர்ந்தார்க்குஅல்லால்பிறவாழி நீந்தல் அரிது.
குறள் விளக்கம்: அறக்கடலாகவும், அருளாளனாகவும் விளங்கும்
இறைவனின் அடிகளை இடைவிடாமல் அனுபவிப்பவர்களுக்கே அல்லாமல் மற்றவர்களுக்குப் பிறக்கும் பொழுதே வருகின்ற தீவினையாகிய பாவக்கடலை நீந்த இயலாது.







