மேயர் ஆா்.பிரியா அறிவுரையின்படி வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி திரு.வி.க நகர் மண்டலம் வாா்டு 74க்குட்பட்ட கொன்னுார் நெடுஞ்சாலை சந்திப்பில் உள்ள ஏகாங்கிபுரம் கால்வாயில் குப்பைக் கழிவுகளை அகற்றப்பட்டு நீர் எளிதில் செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா?
சென்னை:சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில். கடந்த ஜூலை 24, 2026






