தெலுங்கானாவில் உள்ள 119 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 119 தொகுதிகளில் 2,290 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ். கட்சி மற்றும் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி உள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






