தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் : தேசிய கருத்தரங்கு

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி, நாளை புதுதில்லி விஞ்ஞான் பவனில் “73 வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூன்று பத்தாண்டுகளுக்குப் பிறகு கிராமப்புற நிர்வாகம்” என்ற தலைப்பில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தேசிய கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டாக்டர் சந்திரசேகர் குமார் மற்றும் பிற உயர் அதிகாரிகள் முன்னிலையில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் விவேக் பரத்வாஜ் ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் சைலேஷ் குமார் சிங் ஆகியோர் தேசிய கருத்தரங்கைத் தொடங்கி வைக்க உள்ளனர்.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகாரிகள், தேசிய ஊரக வளர்ச்சிக் கழகம் மற்றும் பஞ்சாயத்து ராஜ், மாநில ஊரக வளர்ச்சிக்கழகம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அதிகாரிகள், கல்வியாளர்கள், ஐ.நா முகமை அதிகாரிகள், உள்ளிட்டோர் கிராம நிர்வாகம் குறித்த தேசிய கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச