தேசிய பெண் குழந்தைகள் தினம்

தேசிய பெண் குழந்தைகள் தினமான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி, பெண் குழந்தைகளுக்கு தொடர்ந்து அதிகாரம் அளித்து அவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை உறுதி செய்வதில் அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:”தேசிய பெண் குழந்தைகள் தினமான இன்று, பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிப்பதிலும், அவர்களுக்கு பரந்த அளவிலான வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதிலும் எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம். அனைத்து துறைகளிலும் பெண் குழந்தைகளின் சாதனைகளால் இந்தியா பெருமை கொள்கிறது. அவர்களின் சாதனைகள் நம் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன.”“பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிக்க, கல்வி, தொழில்நுட்பம், திறன்கள், சுகாதாரம் போன்ற துறைகளில் எங்களது அரசு அதிக கவனம் செலுத்தியுள்ளது. பெண் குழந்தைகளுக்கு எதிராக எந்தப் பாகுபாடும் காட்டப்படுவதில்லை என்பதை நிலைநாட்டுவதில் நாங்கள் உறுதிப்பாட்டுடன் செயல்படுகிறோம்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் முதன்மை மொழி; பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை:தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டுமென்றும், உயர்

புதிய அரசு பொறுப்பேறற 116 நாட்களில் 550 குற்றச் சம்பவங்கள்; குற்றவாளிகளாக நிற்கும் ஆளும் கட்சி நிர்வாகிகள் பட்டியலிட்ட உதயநிதி

சென்னை:சட்டபேரவையில் இன்று முதல்வர் விஜய் தலைமையில் கீழ் உள்ள காவல்துறை மானியக் கோரிக்கை

தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க 30ம் தேதி கடைசிநாள்: சென்னை ஆட்சியர்

சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்றுமதியில் 2-வது இடம்: இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த காஞ்சிபுரம்!

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா தலைமையில் மாவட்ட