நந்தனம் கலைக்கல்லூரி முன்னாள் மாணவர் குணசேகன் இல்லத்திருமண விழா: நண்பர்கள் பங்கேற்று வாழ்த்து

சென்னை
சென்னை நந்தனம் கலைக்கல்லூர் முன்னாள் மாணவரும், தொழிலதிபருமான ஆர்.குணசேகரன்&பானுமதி தம்பதியரின் மகன் கு.தீபக்கிற்கும் ஆர்.லட்சுமிநாராயணன் & எல்.விஜயலட்சுமி ஆகியோரின் மகள் எல்.வி.வர்ஷா ஆகியோரின் மகளுக்கும் இன்று வாகனகரம் தனகோட்டி அம்மாள் திருமண மண்டபலத்தில் இன்று திருமணம் நடைபெற்றது. இதில் நந்தனம் கலைக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இதில் தொழில் அதிபர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் முதன்மை மொழி; பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை:தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டுமென்றும், உயர்

புதிய அரசு பொறுப்பேறற 116 நாட்களில் 550 குற்றச் சம்பவங்கள்; குற்றவாளிகளாக நிற்கும் ஆளும் கட்சி நிர்வாகிகள் பட்டியலிட்ட உதயநிதி

சென்னை:சட்டபேரவையில் இன்று முதல்வர் விஜய் தலைமையில் கீழ் உள்ள காவல்துறை மானியக் கோரிக்கை

தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க 30ம் தேதி கடைசிநாள்: சென்னை ஆட்சியர்

சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்றுமதியில் 2-வது இடம்: இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த காஞ்சிபுரம்!

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா தலைமையில் மாவட்ட