பயணிகளின் வசதிக்காக தாம்பரம் – தென்காசி இடையே வாரத்தில் இரண்டு நாட்கள் இயங்கும்

பயணிகளின் வசதிக்காக தாம்பரம் – தென்காசி இடையே வாரத்தில் இரண்டு நாட்கள் இயங்கும் பகல் நேர சிறப்பு ரயில் (எண்: 06135/36) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சேவையின் படி, தாம்பரத்திலிருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 5 மணிக்கு புறப்படும் ரயில், பிற்பகல் 3.30 மணிக்கு தென்காசியைச் சென்றடையும். மறுமார்க்கமாக, தென்காசியிலிருந்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 3.15 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இந்த ரயிலானது விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராஜபாளையம் மற்றும் சங்கரன்கோவில் ஆகிய முக்கிய ரயில் நிலையங்கள் வழியாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 14 முன்பதிவு இருக்கை வசதி கொண்ட பெட்டிகளைக் கொண்ட இந்த சிறப்பு ரயிலுக்கான பயணச்சீட்டு முன்பதிவு நாளை (ஜூலை 24) காலை 8 மணி முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.