சென்னை பல்லாவரம் நகராட்சி முன்னாள் நகர மன்ற துணைத் தலைவரும், பல்லாவரம் அ.தி.மு.க. பகுதி செயலாளருமான ஜெய் என்கிற த.ஜெய்பிரகாஷை சந்தித்து தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை நமது நிருபர் அருண்குமார் அபயம் வழங்கினார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
திருக்குறள் 48:ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கைநோற்பாரின் நோன்மை உடைத்து விளக்கம்:தானும் அறநெறியில் தவறாமல்





