அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் மின்வாரியத்தில் 20 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றநிலையில் கடந்த கால ஆட்சிகளில் அவர்களுடைய உழைப்பை வீணடித்து அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாகக்கிய நிலையில் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய தீர்வுகாணாத நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியில் இல்லை என கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது எனவே நீதிமன்ற உத்தரவுபடி அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் விரைவாக பணிநிரந்தரம் செய்ய முதல்வர் உரிய வேண்டுவது சம்பந்தமாக மின்துறை அமைச்சர் பேச்சுக்கு டி.என்.ஈ.பி தொழிலாளர் நல முன்னேற்ற சங்கம் எதிர்ப்பு ஊடகவியலாளர்கள் தொழில்நுட்ப ரீதியாக தங்களை நவீனப்படுத்திக்கொள்வது அவசியம்: பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென் மண்டல தலைமை இயக்குனர் வலியுறுத்தல் பிரதமர் திரு நரேந்திர மோடி, நியூசிலாந்து பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினார் மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு

பிரதமர் திரு நரேந்திர மோடி, நியூசிலாந்து பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆக்லாந்தில் உள்ள அரசு மாளிகையில் நியூசிலாந்து பிரதமர் திரு கிறிஸ்டோபர் லக்ஸனை சந்தித்தார். அரசு மாளிகைக்கு வருகை தந்த அவருக்கு, பாரம்பரிய மாவோரி வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விழாவில், அமைதி, மரியாதை, வரவேற்பு ஆகியவற்றைக் குறிக்கும் மாவோரி சடங்குகள் இடம்பெற்றன. பாரம்பரிய வரவேற்பைத் தொடர்ந்து, பிரதமர் அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.இரு பிரதமர்களும் நேரடியான, தூதுக்குழு அளவிலான வடிவங்களில் விரிவான இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினர். அவர்களின் பேச்சுவார்த்தைகள் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, வேளாண் தொழில்நுட்பம், விளையாட்டு, கல்வி, சுற்றுலா, கலாச்சாரம், மக்களுக்கு இடையே உறவுகள் உள்ளிட்ட இருதரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியிருந்தன. இருதரப்பு உறவை உத்திசார் ஒத்துழைப்பு நிலைக்கு உயர்த்துவதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர். இது இந்தியா-நியூசிலாந்து உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர். இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். இரு பிரதமர்களும் 2030-ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயித்தனர். பிராந்திய, உலகளாவிய நிகழ்வுகள் குறித்து தலைவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதோடு, பலதரப்பு மன்றங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டையும் மீண்டும் வலியுறுத்தினர்.பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, விளையாட்டு, பேரிடர் மேலாண்மை, பால்வளம், சுற்றுலா, கடல்சார் பாரம்பரியம், கலாச்சாரம், உணவுத் தொழில்நுட்பம், கடல் ஆராய்ச்சி ஆகிய துறைகளில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாறப்பட்டன.  இருதரப்பு ஒத்துழைப்புக்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்த ஒரு கூட்டறிக்கையையும் இரு தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர்.நியூசிலாந்து பிரதமர் திரு கிறிஸ்டோபர் லக்ஸனின் அன்பான உபசரிப்புக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்ததோடு, அவரை இந்தியாவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.

மின்வாரியத்தில் 20 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றநிலையில் கடந்த கால ஆட்சிகளில் அவர்களுடைய உழைப்பை வீணடித்து அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாகக்கிய நிலையில் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய தீர்வுகாணாத நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியில் இல்லை என கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது எனவே நீதிமன்ற உத்தரவுபடி அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் விரைவாக பணிநிரந்தரம் செய்ய முதல்வர் உரிய வேண்டுவது சம்பந்தமாக

மின்வாரியத்தில் 20 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றநிலையில் கடந்த கால ஆட்சிகளில் அவர்களுடைய

ஊடகவியலாளர்கள் தொழில்நுட்ப ரீதியாக தங்களை நவீனப்படுத்திக்கொள்வது அவசியம்: பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென் மண்டல தலைமை இயக்குனர் வலியுறுத்தல்

புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை மற்றும் இந்திய அரசின் தகவல் மற்றும்

மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு

மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்புக்காக, தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து யுபிஎஸ்சி விண்ணப்பங்களை