பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். நியூயார்க்கில் முக்கிய தலைவர்களை சந்திக்கிறார். நாளை சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. ஐ.நா. தலைமையகத்தில் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65





