பிறந்தநாள் விழா – திரு மார்க்கெட் ஏ தேவராஜ் மாநில பொதுக்குழு உறுப்பினர் பிஜேபி மற்றும் மாநில இணை செயலாளர் அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் …

மார்க்கெட் ஏ தேவராஜ் மாநில பொதுக்குழு உறுப்பினர் பிஜேபி மற்றும் மாநில இணை செயலாளர் அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் என்ற பதவியில் தற்போது சிறப்பாக பணியாற்றி வருகிறார். அன்னை வேளாங்கண்ணி காலேஜ் வளாகத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற இருப்பதால் அனைவரும் கலந்து கொண்டு அண்ணனை வாழ்த்தி விழாவினை சிறப்பிக்குமாறு அனைவரையும் கேட்டு கொள்கிறோம். இவர் 30 வருடங்களுக்கு மேலாக பிஜேபி கட்சியில் உள்ளார். இவர் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகிறார். ஏழை எளிய மக்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் சுய தொழில் தொடங்குவதற்கு ஆலோசனை வழங்கி வருகின்றார்.  அனைவரும் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு அண்ணனை வாழ்த்தி விழாவினை சிறப்பிக்குமாறு அனைவரையும் கேட்டு கொள்கிறோம். தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை சார்பாக திரு.மார்க்கெட் ஏ தேவராஜ்  அவர்களை வாழ்த்துகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் முதன்மை மொழி; பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை:தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டுமென்றும், உயர்

புதிய அரசு பொறுப்பேறற 116 நாட்களில் 550 குற்றச் சம்பவங்கள்; குற்றவாளிகளாக நிற்கும் ஆளும் கட்சி நிர்வாகிகள் பட்டியலிட்ட உதயநிதி

சென்னை:சட்டபேரவையில் இன்று முதல்வர் விஜய் தலைமையில் கீழ் உள்ள காவல்துறை மானியக் கோரிக்கை

தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க 30ம் தேதி கடைசிநாள்: சென்னை ஆட்சியர்

சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்றுமதியில் 2-வது இடம்: இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த காஞ்சிபுரம்!

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா தலைமையில் மாவட்ட

பிறந்தநாள் விழா – திரு மார்க்கெட் ஏ தேவராஜ் மாநில பொதுக்குழு உறுப்பினர் பிஜேபி மற்றும் மாநில இணை செயலாளர் அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் …

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube