பெண் அரசு அதிகாரிகளுடன் பாஜக தலைவரின் ஆபாச லீலைகள்

மும்பை:
பாஜக முன்னாள் எம்.பி. கிரித் சோமையா குறித்த ஆபாச வீடியோக்கள் மராத்தி செய்தி சேனலில் மொத்தம் 35 வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மொத்த நீளம் 8 மணி நேரம். திகைக்க வைக்கும் இந்த ஆபாச வீடியோ விவகாரம் ஆளும் பாஜக, – சிவசேனா கூட்டணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது
இதுதொடர்பாக கிரித் சோமையாவுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்து உள்ளன. கிரித் சோமையா, “தான் எந்த பெண்ணையும் துன்புறுத்தவில்லை. இந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து விசாரணை நடத்த வேண்டும்“ என்று கோரிக்கை வைத்துள்ளார்.
சட்டசபையில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், “கிரித் சோமையா மீதான புகார் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்“ என்று உறுதி அளித்திருந்தார்.
பாஜக மாநில துணைத் தலைவர் சோமையாவின் ஆபாச வீடியோக்களில் உள்ள பெண்களில் சிலர் அரசு பெண் அதிகாரிகள் என்பதுதான். அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வு நிறுவனங்களை வைத்து நடவடிக்கை எடுப்பேன் என்று பெண் அதிகாரிகளை பாஜக தலைவர் சோமையா மிரட்டி, தன்னுடைய பாலியல் ஆசைக்கு அடிபணிய வைத்ததாக பகீர் குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன. சோமையா பல எம்பிக்கள், எம்.எல்.ஏக்களையும் இதுபோல் மிரட்டியுள்ளதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. யசோமதி தாக்கூர் குற்றம்சாட்டி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்