போதை பொருள் கடத்தல் வழக்கி புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் சம்மன்…

போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும்  தேசிய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு. தற்போது,  போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் நண்பரான,  புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் ஈரம் ராஜேந்திரன்  விசாரணைக்கு ஆஜராகுமாறு   நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய போதை பொருள் கடத்தல் விவகாரத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், திமுகவின் முன்னாள் வெளிநாடு அமைப்பு பிரதிநிதியுமான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு உள்ளார். இவரது தலைமையிலான கும்பல் வெளிநாடுகளுக்கு இந்தியாவிலிருந்து 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் கடத்த முயன்றபோது, டெல்லியில்,   மூன்று பேர் கும்பலை டெல்லியில் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த மாதம் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக் இதற்கு தலைவனாக செயல்பட்டவர் என்பதை கண்டறிந்து அவரையும் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த அவரது கூட்டாளி சதா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு திரைப்பட இயக்குனர் அமீரையும் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை செய்தனர். அதைத்தொடர்ந்து மத்திய அமலாக்கத்துறை சார்பில் அமீர் வீடு அலுவலகம், ஜாபர் சாதிக்கின் வீடு அலுவலகம் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் 35க்கும் மேற்பட்ட இடங்களில் மார்ச் 9ந்தேதி அன்று  அமலாக்கத்துறை  அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் உடனான தொடர்பு குறித்த விசாரணைக்கு ஆஜராகும்படி புதுவையைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஈரம் ராஜேந்திரன் என்பவருக்கு மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். எதிர்வரும் 14 மற்றும் 15 ம் தேதிகளில் டெல்லியில் உள்ள தங்கள் அலுவலகத்தில் ஆஜராகுமாறு அவருக்கு மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

காங்கிரஸ் பிரமுகர் ஈரம் ராஜேந்திரன், ஈரம் பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வருகறதர். இவர்கடந்த பிப்ரவரி மாதத்தில் தான் காங்கிரஸில் இணைந்த நிலையில், இவருக்கும், ஜாபர் சாதிக்குக்கும் உள்ள தொடர்பு மற்றும் பண பரிவர்த்தனை குறித்து விசாரிக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

போதை பொருள் கடத்தல் வழக்கி புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் சம்மன்…

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube