மனித இனத்தின் தனித்துவம் வாய்ந்த கொடை (பரிசு): மொழி.

உலகில் பரவலாக வாழும் மக்கள் சுமார் 6,500 மொழிகளை பேசுகின்றனர். அதாவது, ஒன்றைக் குறிப்பிட சுமார் 6,500 மொழிகளை மக்கள் பல்வேறு நடைகளில் பன்முகத்தன்மையுடன் பேசுகின்றனர்.

  • இந்த வேற்றுமை என்பது மனித இனத்தின் தனித்துவம் வாய்ந்தது. (UNNIQUE). அதனால், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ம் நாள் ‘சர்வதேச தாய் மொழி தினம்’ கொண்டாடப்படுகிறது.
  • மொழியியல் மற்றும் கலாச்சாரத்தன்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும்; பன்மொழித்திறத்தை மேம்படுத்தவதற்கும் உலகளவில் கொண்டாடப்படுகிறது.
    “யாதும் ஊரே யாவரும் கேளிர்” 🙏

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் மருத்துவ மாணவர்களுக்கான 19-வது ‘கல்பவிருக்ஷா’ பயிலரங்கம்

சென்னை:டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமம், தனது ஆராய்ச்சி மற்றும் கல்விப் பிரிவான

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் முதன்மை மொழி; பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை:தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டுமென்றும், உயர்