
*கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையிலிருந்து கோயம்புத்தூர் சென்ற கல்லூரி மாணவிக்கு, பேருந்து ஓட்டுநரே மயக்க பிஸ்கட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் குமரியில் நிகழ்ந்துள்ளது. களியக்காவிளையைச் சேர்ந்த ஓட்டுநர் அனீஷ் (36) என்பவரை, மாணவி அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.