பாதுகாப்பு அமைச்சகம்

azadi ka amrit mahotsav

இந்தியா அமைதி மற்றும் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை கொண்டுள்ளது. ஆனால், நாட்டின் இறையாண்மை மற்றும் மக்களின் பாதுகாப்பைப் பொறுத்தவரை எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை: பாதுகாப்புத்துறை அமைச்சர்

प्रविष्टि तिथि: 28 NOV 2025 1:08PM by PIB Chennai

“இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப திறன்கள் மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆகியவை மாறிவரும் உலகளாவிய சூழலில் சமநிலை மற்றும் பொறுப்புணர்வு மிக்க நாடுகளின் குரலாக மாறியுள்ளன என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு  ராஜ்நாத் சிங் கூறினார்.

புதுதில்லியில் 2025 நவம்பர் 28 அன்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இந்தோ-பசிபிக் மற்றும் வளரும் நாடுகள் இந்தியாவை நம்பகமான நட்பு நாடாகக் கருதுகின்றன,” என்று தெரிவித்தார்.

இந்தியா இன்றைய சூழலில் உலகளாவிய விவாதங்களை பொறுப்புணர்வு, உத்திசார் தன்னாட்சி மற்றும் நாகரிக விழுமியங்களில் வேரூன்றிய நம்பிக்கையுடன் வடிவமைத்து வருகிறது. மேலும் இந்தியா மீதான நன்மதிப்பு, உலக நாடுகளின் நம்பிக்கைக்குக் காரணமாக அமைந்துள்ளது என்றும், புரட்சிகரமான சீர்திருத்த நடவடிக்கைகள், நாடுகளின் இறையாண்மை மற்றும் விதிகள் சார்ந்த ஒழுங்கமைப்பிற்கு மதிப்பளித்து செயலாற்றுவதே அதன் உறுதியான நிலைப்பாடு ஆகும்.

பயங்கரவாதம், எல்லை தாண்டிய தீவிரவாத சக்திகளுக்கு ஆதரவு, தற்போதைய நிலையை மாற்றியமைப்பதற்கான முயற்சிகள், கடல்சார் பாதுகாப்பு மற்றும் தகவல் போர் போன்ற புவிசார் அரசியல் நிச்சயமற்ற சூழல் மற்றும் சவால்களுக்கு உறுதியான விழிப்புணர்வு மற்றும் தெளிவு நோக்கங்கள் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். சீர்திருத்த நடவடிக்கைகள் தேர்வை விட ஒரு உத்திசார் தேவையாக மாறி வருகின்றன என்றார். சீர்திருத்தங்கள் நிறுவனங்களின் தகவமைப்புத் திறனை வலுப்படுத்துவதுடன், ஆயுதப்படைகளின் செயல்திறனையும் மேம்படுத்துகின்றன. மேலும் வலிமையான, வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை திரு ராஜ்நாத் சிங் பட்டியலிட்டார்.

Share on twitter

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத

பாதுகாப்பு அமைச்சகம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube